குண்டனுக்கு அந்த திமிர்தான்
கார்த்திக் சுப்புராஜ் படங்களிலெல்லாம் அவரின் தந்தை ஏதோ ஒரு வேடத்தில் தலைகாட்டுவார், மகனின் பெயரை சொல்லி அன்னார் அரிதாரம் பூசுவார்
ஒரு தயாரிப்பாளனும் இதுவரை குண்டனிடம் “இது என்ன உங்க அப்பன் வீட்டு படமா?” என கேட்டதில்லை
குண்டனுக்கு அந்த திமிர்தான்
அந்த மலைபாம்பு அமெரிக்காவில் கொஞ்சகாலம் இருந்தது, எங்கே அமெரிக்க அரசிடம் அந்த பூமி யாருக்கும் சொந்தமில்லை என சீறட்டும் பார்க்கலாம்