குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 51

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 51

“கால மறிந்தாங் கிடமறிந்து செய்வினையின்
மூல மறிந்து விளைவறிந்து – மேலுந்தாம்
சூழ்வன் சூழ்ந்து துணைமை வலிதெரிந்
தாள்வினை யாளப் படும்”

ஒரு செயலில் இறங்கும் பொழுது காலம் அறிந்து, செய்யும் இடம் அறிந்து, அதனால் ஏற்படும் விளைவு அறிந்து, அதனை எப்படி செய்யவேண்டும் என திட்டமிட்டு, அதை செய்வோரின் வலிமை அறிந்து இறங்க வேண்டும்

இந்த பாடலின் பொருளைத்தான் தன் குறளில் 491ம் அதிகாரமாக இடனறிதல் என பாடிவைத்தான் வள்ளுவன்.