குமரி மக்களுக்கும் வாழ்த்தா சொல்லமுடியும்

உலக அழகிக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி குமரி மக்களுக்கு ஒன்றுமே சொல்லவில்லை : சீமான் சீற்றம்

என்னது? குமரி மக்களுக்கும் வாழ்த்தா சொல்லமுடியும்

பாதுகாப்பு துறை அமைச்சரும், ஆளுநரும் வந்தது இவருக்கு தெரியவில்லையா?

மத்திய அரசு தேடுதல் நடவடிக்கையில் இறங்கியிருப்பதையும் அன்னார் சொல்லமாட்டாரா?

ஏன் பழனிச்சாமியே இப்பொழுதானே வந்திருக்கின்றார் அதனை பற்றி அன்னார் ஏதும் சொன்னாரா? சொல்ல மாட்டார்

அவர் அப்படித்தான்

அன்புசெழியனிடம் ஏன் வட்டிக்கு வாங்குகின்றார்கள்? என கேட்டவர் சீமான், ஏன் மீணவர்கள் கடலுக்கு செல்கின்றார்கள் என கேட்காதவரை நல்லது