குழந்தையினை ஏந்தும் குழந்தை
“மக்கள் செல்வி” ,
“ஏழைகளின் தாய்” “
“வாழும் நேரு”
“குழந்தையினை ஏந்தும் குழந்தை”
கூகுளில் முட்டாள் (Idiot) என்று தேடினால் டொனால்ட் டிரம்பின் படம் வரும் : பரபரப்பு
கூகுளில் ஊர் சுற்றி, ஊதாரி என தேடினால் யார் பெயர் வருகின்றது என்ற சர்ச்சை இனி விரைவில் வரலாம்.
ஆயினும் உலக அழகி, தேவதை, பிரபஞ்ச பேரழகி என தேடினால் குஷ்பு படம் இன்னும் கூகுளில் வரவில்லை என்பதில் சங்கம் கவலை அடைகின்றது