குஷ்பு இல்லாத மலேசிய நட்சத்திர விழா
நட்சத்திரங்கள் மட்டும் நிரம்பிய நிலவில்லா வானம் போல இருந்தது குஷ்பு இல்லாத மலேசிய நட்சத்திர விழா என சொல்லி சலித்து கொள்கின்றது மலேசியா
ரஜினிக்கு அடுத்து குஷ்புவினைத்தான் மலேசிய மக்கள் தேடியிருக்கின்றார்கள் என செய்திகள் சொல்கின்றன, அந்த அளவு உலகெல்லாம் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்திருக்கின்றார் குஷ்பு
#தலைவிடா..