குஷ்பூ வாழ்க என சொன்னால்தான் அலெக்ஸாண்டர் வருவான்

அலெக்ஸாண்டர் கதையின் அடுத்த பாகத்தை பலர் கேட்கின்றார்கள்

குஷ்பூ தொடரை நீங்கள் படிக்காததால் , அந்த அலக்ஸாண்டர் என்ன ஆனால் என்ன? அவன் குதிரை செத்தால் என்ன? டேரியஸ் எங்கு ஓடினால் என்ன? போரஸ் எந்த யானைகாலில் மிதிபட்டால் எங்களுக்கு என்ன?

குஷ்பூ வாழ்க என சொன்னால்தான் அலெக்ஸாண்டர் வருவான், இல்லாவிட்டால் அவனை அந்த கருப்பு குதிரையோடு விரட்டிவிடலாம்