கூடுதல் டாக்டர் நியமிப்பே மகா சரியானது..
234 தொகுதியிலும் எம்.எல்.ஏக்கள் சம்பளத்தை இருமடங்காக ஆக்கினார் பழனிச்சாமி
அவர் டாக்டர்களுக்கு செய்ய வேண்டியது கூடுதல் சம்பளம் அல்ல மாறாக கூடுதல் டாக்டர்களை அமர்த்தி அவர்களின் பணிச்சுமையினை குறைத்தாலே தீர்ந்தது விஷயம்
மாறாக அவர்களை நீக்கிவிட்டு புதிய டாக்டர்களை நியமிப்பேன் என அடம்பிடித்தால் பணிச்சுமை கூடி புதியவர்கள் பழையவர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்துவார்கள்
நிலமை இப்பொழுது இருப்பதைவிட மகா மோசமாகும்
அதனால் அவசர டாக்டர்கள் நியமிப்பை விட கூடுதல் டாக்டர் நியமிப்பே மகா சரியானது..