கேஷ்லெஸ் இன்டியா-ன்னு மோடி சொல்லிட்டு இருந்தாரே அது என்ன?
“அண்ணே, இந்த “கேஷ்லெஸ் இன்டியா”ன்னு மோடி சொல்லிட்டு இருந்தாரே அது என்னதுண்ணே?
அதாவது கொய்யாக்கா மண்டையா, பணத்தை நாம கேஷ்னு சொல்லுவோம், அது இல்லாத இந்தியாவை உருவாக்க போறோம்ணு சொன்னார்,
செஞ்சிட்டாராண்ணே
வங்கி எல்லாம் திவாலக போகுது, இனி கடன் வாங்கி வங்கிகளை காப்பாத்த போறோம்ணு ஜெட்லி சொல்லலா, அதுக்கு என்னடா அர்த்தம், நாட்டில பணமே இல்லண்ணு அர்த்தம்
அப்படியாண்ணே, ஆக சொன்னத செஞ்சிட்டார் மோடி இனி என் வோட்டு அவருக்குத்தாண்ணே, சொல்றத செய்றது கஷ்டம்ணே..”
கவனமாக இருக்க வேண்டும்” என ரஜினி சொன்னார் : பா.ரஞ்சித்
“பீ கேர்புல்”.. “நான் என்னையே சொன்னேன்..” அந்த வடிவேலு மொமென்ட்