கொஞ்ச நாளாக கருப்பு கண்ணாடியுடன் அலைகின்றார் ஸ்டாலின்

கொஞ்ச நாளாக கருப்பு கண்ணாடியுடன் அலைகின்றார் ஸ்டாலின், நாமும் முதலில் கண்ணில் ஏதோ அலர்ஜி என நினைத்தால் அது இப்பொழுது அவரின் அடையாளமாக மாறிவிட்டது போல‌

கருப்பு கண்ணாடி அணிந்தால் கருணாநிதியாகலாம் என போதித்தவன் எவனென தெரியவில்லை

ஆக கண்ணாடியும் வெற்றி அளிக்காவிட்டால் அடுத்து மஞ்சள் துண்டுடன் அன்னார் வருவார் என எதிர்பார்க்கலாம்..