கொரோனாவின் கூரியர் சர்வீஸ் இவர்கள்தான்.
உலகெல்லாம் இப்பொழுது ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றார்கள், கொரோனாவினை அதிகம் பரப்பியது யாரென்றால் மதகுருக்க்களாம்
திருப்பயணம், கூட்டம், அழிச்ச்சாடியம் என மதம் பரப்ப உலகெல்லாம் சென்ற கும்பலே கொரோனாவினையும் சேர்த்து பரப்பியிருக்கின்றது
சீனா மற்றும் கீழதேச நாடுகளுக்கு சென்ற ஊழியக்கார பாஸ்டர் கூட்டமே ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் அதை இழுத்து ஒவ்வொரு மனிதனாக சேர்த்தார்கள் என அதிர வைக்கின்றது அறிக்கை
கொரோனாவின் கூரியர் சர்வீஸ் இவர்கள்தான்
ஆம், பிசினஸ் அல்லது வேறு வகைக்கு செல்பவன் சிலரை பார்த்துவிட்டு திரும்புவான், அரசியல்வாதி தனி வகை
ஆனால் நான் கடவுளின் செய்தியாளன் என ஒவ்வொரு மனிதனையும் சந்திப்பவனே சிக்கலுக்கு காரணம்
முதலிடத்தில் கிறிஸ்தவ அழிச்சாட்டிய கும்பல் இருக்கின்றது, இலங்கை யாழ்பாணம் கூட அவர்களால் சிக்கியிருக்கின்றது
இரண்டாமிடம் இஸ்லாமிய தப்லிங் கோஷ்டிகள், அவர்களும் சும்மா அல்ல, ஊரெல்லாம் பரப்பியிருக்கின்றார்கள், ஈரானெல்லாம் சிக்கியது அப்படியே
பஞ்சாபில் கூட ஒரு சீக்கியன் நோய் பரப்பியிருக்கின்றான்
இன்றைய தேதியில் கொரொனா பரப்பாத ஒரே அமைப்பு காஞ்சி பீடம் போன்ற இந்து ஆதீனங்களே
காரணம் அவர்கள் தெருவில் புரள்வதில்லை, வருவோன் போவோனை எல்லாம் பிடித்து அழிச்சாட்டியம் செய்வதில்லை, எது உண்மையான பக்தியும் வழியுமாகுமோ அதை சரியாக செய்கின்றார்கள்
காஞ்சி பீடத்தை பார்த்து பாடம் படிக்கின்றது ஐரோப்பிய பாஸ்டர் கோஷ்டிகளின் உச்ச பீடமும் வாடிகனும்