கொழும்பில் விசாரணை வேகமாக நடக்கின்றது
கொழும்பில் விசாரணை வேகமாக நடக்கின்றது, சர்வதேச உளவு நிறுவணங்கள் ஏகபட்ட தகவல் இருந்தும் எது இலங்கைக்கு தேவையோ அதை மட்டும் கொடுத்திருக்கின்றது
இலங்கை அரசும் நல்லூர் கந்தசாமி கோவில் முதல் மடுமாதா ஆலயம் வரை பாதுகாப்பினை பலபடுத்தியாயிற்று
கதிர்காமம் முதல் திரிகோணமலை வரை கடும் பதற்றம் மற்றும் பாதுகாப்பு
தொடக்க விசாரணையில் இது சர்வதேச வலைபின்னல் கொண்ட ஒரு அடிப்படைவாத அமைப்பின் சதி என சொல்கின்றது இலங்கை அரசு
தற்கொலை தாக்குதலாகவும் இருக்கலாம் என சில தகவல்கள் வருகின்றன
இதுபற்றி இன்னும் எழுதலாம் ஆனால் இலங்கை அரசு மிக கடுமையாக முகநூல் மற்றும் இதர சமூக ஊடகங்களை கட்டுபடுத்திகொண்டு இருப்பதால் பதிவுகள் தானாக நீக்கபடுகின்றன
இலங்கை அரசின் கோரிக்கை காரணமாக முகநூலும் கட்டு பாடுகளை விதித்து பல பதிவுகளை நீக்குகின்றது
மார்க் நம் மேல் சில புகார்களை அடுக்குகின்றார், பார்க்கலாம்
எனினும் உலக செய்திகளும் இன்னும் பல நம்பகமான செய்திகளும் வர வர உங்களுக்கு தருகின்றோம்