கோடிக்கணக்கான இவான்கா வந்தாலும்….

Image may contain: 1 person, smiling, close-up

இந்த இவான்கா என்பவர் வந்தாலும் வந்தார், ஏராளமான கண்கள் அவரையே மொய்க்கின்றன‌

ஓரளவு அழகாகவும், உடைநேர்த்தியிலும், உடற்மொழியிலும் அம்மணி அசத்தத்தான் செய்கின்றார், டயானாவிற்கு பின் உலக மீடியாக்கள் இவரை பெரும் பிம்பமாக உயர்த்தலாம்

Image may contain: 1 person, smiling, close-upஇந்திய ஊடகங்களும் அதனையே செய்கின்றன‌

ஆனால் ஆயிரம் டயானா, கோடிக்கணக்கான இவான்கா வந்தாலும் எங்கள் தலைவி குஷ்புவினை நெருங்க முடியாது

எங்கள் தலைவி லண்டனில் பிறந்திருந்தால் டயானா தாட்சரின் கலைவையாக உலகை மிரட்டியிருப்பார், அமெரிக்காவில் பிறந்திருந்தால் முதல் பெண் அதிபராயிருப்பார்

ஆனால் அவரின் துரதிருஷ்டம் ஆனால் நம் செய்த அதிர்ஷ்டம் இங்கு வந்துவிட்டார்.