கோலியும் மோடியும்
கோலியும் மோடியும் சவால்விட்டு டிவிட்டரில் பாடிபில்டிங் விளையாடிக்கொண்டிருப்பது எல்லோரையும் போல ராகுலுக்கும் கோபத்தை ஏற்படுத்திவிட்டது
மிஸ்டர் மோடி என்னுடன் சில விவாகாரங்களில் சவாலுக்கு தயாரா? என கேட்டதுதான் தாமதம்
“நான் சிங்கப்பூர் போறேன், வழியில் இந்தோனேசியா போறேன்…” என கிளம்பிவிட்டார் மோடி
ஒவ்வொரு நாட்டிற்கும் பல ரவுண்டுகள் என முடிவு செய்திருப்பார் போலிருக்கின்றது.