கோவை பெண் கதைதான் மகா அதிர்ச்சி ரகம்
அந்த தெலுங்கானா பெண்ணுக்கு நிகழ்ந்தது சோகம், அதிலும் கூட அம்மணியினை பலநாள் நோட்டமிட்டே பாதகத்தை செய்திருகின்றார்கள்
இந்த கோவை பெண் கதைதான் மகா அதிர்ச்சி ரகம், அம்மணிக்கு 16 வயதுதான் ஆகின்றது. அது காதலுடன் புதர் மறைவில் அல்லது யாரும் பார்க்கா இடத்தில் பிறந்தநாளை கொண்டாடியிருக்கின்றது
நிச்சயம் எதேச்சையாக அக்கும்பல் இவர்களை தூக்கவில்லை, நெடுநாள் கண்காணிப்புக்கு பின்பே பொறிவைத்து பிடித்திருக்கின்றது
அந்த பெண் அவனோடு கேக் வெட்டிமட்டும் கொண்டாடவில்லை மாறாக “இளமை எனும் பூங்காற்று” பாடலுக்கு இருவரும் சேர்ந்து புரண்டு புரண்டு ஆடியபொழுதுதான் வளைக்கபட்டிருக்கின்றார்கள்
அதுவும் 6 பேர் அப்பெண்ணை சீரழித்தபின்பும் அப்பெண் அவனோடு அவன் வீட்டுக்குத்தான் சென்றுவிட்டு காலையில்தான் தன் வீட்டுக்கு சென்றிருக்கின்றது
இப்படி எத்தனை பெண்கள் பிறந்தநாள் கொண்டாடுகின்றதோ தெரியாது, இச்சம்பவம் நடக்காவிட்டால் எது வெளிவரும்?
காவேரிகரையில் நடந்ததும் இதே சம்பவமே
ஆக பெண்களிடமும் தவறுகள் உண்டு, அவர்களை காக்க வேண்டிய பெற்றோர் மேலும் பெரும் தவறு உண்டு
காந்திமதி பாணியில் சொல்வதாக இருந்தால் “அடேய் பொங்கபானைய தனியா வச்சா நாய் நக்கத்தான் செய்யும்.. கண்ட இடத்துல பொங்க பானைய வைக்கிறது நாம செய்யுற தப்புடா..கூண்டுக்குள்ள கிளி இருந்தாலே பிடிக்க பாக்குற பூனை, தனியா கிளி கிடைச்சா விடுமாடா.. விடுமா?”