சங்கத்திற்கு இதனை விட என்ன நல்ல செய்தி வேண்டும்?
மிக தைரியமாக குஷ்பு பேசினாலும் பேசினார், இந்தியா தாண்டியும் அவர் புகழ் வேகமாக பரவிகொண்டிருக்கின்றது
இந்தியா இரண்டாம் இந்திரா என ஆச்சரியமாக பார்த்து கொண்டிருக்க, உலகமோ இந்த பெண் இந்தியாவின் தாட்சராக வரும் வாய்ப்பு உண்டு என அடித்து சொல்கின்றது
இப்பெண்ணுக்கு யூத பெண்களின் அழகு மட்டுமல்ல, யூத இரும்புபெண்மணி கோல்டா மேயரின் அபார துணிச்சலும் , நுட்பமும் இருக்கின்றது என உணந்திர்ருகின்றது இஸ்ரேல்
தமிழகம் தாண்டி, இந்தியா தாண்டி உலகெல்லாம் புகழ்பெற்றுகொண்டிருக்கின்றார்
சங்கத்திற்கு இதனை விட என்ன நல்ல செய்தி வேண்டும்?
“தெய்வமே.. தெய்வமே நன்றி சொல்வோம் தெய்வமே..” என சங்கம் நன்றி சொல்லிகொண்டே இருக்கின்றது.
ஈஸ்டர் பண்டிகையாக மிகபெரும் நற்செய்தியாக இச்செய்தி வந்திருக்கின்றது
“இயேசப்பா.. கோடான கோடி நன்றி இயேசப்பா கோட்டான கோடி நன்றி”