சங்கத்து மகளிர் பிரிவு

Image may contain: 1 person, smiling, sitting

தமிழக அரசின் கடனை விட மிக‌ வேகமாக வளரும் நமது குஷ்பு சங்கத்திற்கு இப்பொழுதெல்லாம் பெண் ரசிகைகளும் சேர தொடங்கியாயிற்று

அலை அலையாக குவிகின்றார்கள்

இப்போதைக்கு சங்கத்து மகளிர் பிரிவின் பொறுப்பாளராக Nirmala Devi என்பவர் நியமிக்கபடுகின்றார்

இந்த யார்? அவராக இருக்குமோ என ஒரு சந்தேகம் உங்களில் எழலாம்

இவர் அந்த பல்கலைகழக நிர்மலா தேவி அல்ல, அல்லவே அல்ல என்பதை சங்கம் அழுத்தம் திருத்தமாக சொல்லி கொள்கின்றது.

அதனால் தாய்குலங்களும், மாதர் குல மாணிக்கங்களும் தயக்கமின்றி சேர்ந்து சங்கத்தை வளர்க்கலாம்