சட்டமன்ற தேர்தலுக்காக பீஹாரி பிரசாந்த் கிஷோருடன் திமுக ஆலோசனை
சட்டமன்ற தேர்தலுக்காக பீஹாரி பிரசாந்த் கிஷோருடன் திமுக ஆலோசனை : செய்தி
ஆக பெரியார் மண், கலைஞர் சல்லி என்பதெல்லாம் சும்மா என்பதும், அதெல்லாம் தேர்தலுக்கு நயா பைசாவுக்கு பிரயோசனமில்லா விஷயம் என்பதும் அவர்களுக்கே தெரிந்திருக்கின்றது
இனி எவனாவது சமூக நீதி, பகுத்தறிவு, பிராமண எதிர்ப்பு, நாத்திகம் என வரட்டும், பூரா பயலையும் பிடித்து பிரசாந்த் கிஷோரிடம் டியூசனுக்கு அனுப்பிவிட வேண்டியதுதான்