சத்தியமாக நிர்மலா எனும் ஒருத்தருக்குத்தான் வாய்ப்பு

ஆமாடா,

நிர்மலா சீத்தாராமனைத்தான் அடுத்த பிரதமர் என சொல்லமுடியும்?

தேசிய கட்சிக்காரர்தான் இங்கு பிரதமராக முடியும், அதற்கு வாய்ப்புள்ள பிம்பங்களைத்தான் சொல்லமுடியும்

பின்பு முக ஸ்டாலினையா சொல்லமுடியும்? இல்லை இன்னும் வழக்கு விசாரணையில் இருக்கும் கனிமொழியினை சொல்லமுடியுமா?

இல்லை இருவரையும் தாண்டி இன்னொரு திமுகவினரை கட்சி பிரதமராக அனுமதிக்குமா?

அட அவ்வளவு ஏன்? அடுத்த தேர்தலில் காங்கிரஸ் ப.சிதம்பரம் பிரதமாராக திமுக ஆதரவு கொடுக்குமா?

உயிரே போனாலும், ஏன் கட்சியே அழிந்தாலும் கொடுக்காது.

மூப்பனார், அப்துல் கலாம் விவகாரத்திலே திமுகவின் தமிழர் அபிமானத்தை இந்தியா பார்த்துவிட்டது.

தமிழன் உயர்பதவி அடையாமல் தடுக்கும் ஒரே கட்சி இங்கு திமுக மட்டும்தான்

அவனுகளும் அவனுக தத்துவமும்

பின் எந்த தமிழருக்கு வாய்ப்பு? சத்தியமாக நிர்மலா எனும் ஒருத்தருக்குத்தான் வாய்ப்பு