சன்னி லியோனுக்கு விருது வழங்கியது பீட்டா !!!

“இந்த ஆண்டின் சிறந்த நபர்..” என சன்னி லியோனுக்கு விருது வழங்கியது பீட்டா

என்னது சன்னி லியோன் சிறந்த நபரா? எதில் அய்யா?

இந்த பீட்டாவினை ஆதரித்து திரிசா முதல் பலர் ….. அய்ய்யோ… சீ.. சீ.. ஆபாசம், ….அசிங்கம்…

சன்னி லியோனுக்கு எல்லாம் விருதுகொடுக்கும் பீட்டவா ஜல்லிகட்டினை தடுக்க வருகின்றது?

அது ஏன் சன்னி லியோனுக்கு விருது, காளைகள் மீது பாசம்?

ம்ம்ம்ம்.. ஆக‌ ஆடை இல்லாத உயிரினங்களை கண்டால் பீட்டாவுக்கு பிடிக்கின்றது…

ஒரு மாதிரியான இயக்கம் இந்த பீட்டா

ஏம்பா பாரத‌ கலாச்சார காவலர்களே, இந்த சன்னிலியோனுக்கு விருது கொடுத்த பீட்டாவினை ஆதரித்தா பாரத பெருமை காப்பீர்கள்?

பாரத பெருமை காக்கவேண்டுமென்றால் பீட்டாவினை விரட்டுங்கள்

இல்லை என்றால் சன்னி லியோனுக்கு முதலில் பாஞ்சாலி விருதும், பின் சீதை விருதும் கொடுப்பார்கள்..

Image may contain: 1 person