சரத் பவார் கணிப்பு

பாஜக வெற்றி பெறலாம்; 2-வது முறையாக மோடி பிரதமராக வரமாட்டார்: சரத் பவார் கணிப்பு

அனுபவம் வாய்ந்த சரத்பவாரின் கணிப்பிலும் உண்மை இல்லாமலில்லை

மிக பெரிய போராட்டத்தை மகா ஒற்றுமையுடன் நடத்தாமல் எதிர்கட்சிகளால் பாஜகவினை வீழ்த்தமுடியாது

மோடி ஆட்சி நல்லதா கெட்டதா? மோடி நன்றாக ஆண்டாரா இல்லையா என்பதல்ல விஷயம், பாஜகவினை வீழ்த்த இன்னொருவர் இப்பொழுது பலத்தோடு இல்லை என்பதுதான் விஷயம்

எதிர்கட்சிகளிடமும் ஒருமித்த கருத்து இல்லை

சரத்பவார் மிக சரியாக கணித்திருக்கின்றார்