சரி, மசோதா என்னாச்சி?

தமிழக எம்பிக்கள் பாராளுமன்றத்தை ஆட்டிவிட்டார்கள், அலற வைத்துவிட்டார்கள்

அப்புறம்?

ஒரே அமர்க்களம், படு சீற்றமான கேள்விகள், பாஜகவிடம் பதிலே இல்லை

அப்புறம்?

அமித்ஷா மிரண்டார், மோடி தலைகுனிந்தார்

அப்புறம்

அவ்வளவுதாம்ணே

தமிழக எம்பிக்கள் மசோதாவ எதிர்த்து வாக்களித்தார்களா?

இல்லண்ணே, அதுக்குள்ள வெளிய ஓடிட்டாங்க‌

சரி, மசோதா என்னாச்சி?

அது போக்குல நிறைவேறி சட்டமாயிற்று.