சாதனையை முறியடிக்கும் ஒரே ஓவியம்…

Image may contain: 1 person, smiling, close-up

லியானர்டோ டா வின்சி வரைந்த ஓவியம் ஏலம் விடப்பட்ட 19 நிமிடத்திலேயே 450.3 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது : செய்தி

இச்சாதனையினை வருங்காலத்தில் முறியடிக்கும் ஒரே ஓவியம் இதுதான்.

அது ஏற்படுத்த போகும் சாதனையினை எந்த டாவின்சி வந்து வரைந்தாலும் உடைக்க முடியாது.

ஆக உலகத்தாரே தலைவியின் படத்தினை வரைந்து லாக்கரில் பத்திரபடுத்தி வைத்தால் உங்கள் தலைமுறைக்கு பெரும் செல்வம் சேர்த்தவர்கள் ஆவீர்கள்.