சாதிய படமாம், அதை வெளியிட கூடாதாம்..
எத்தனையோ படங்களில் இந்து தெய்வங்களை மகா கொச்சையாக விமர்சிப்பார்கள்
சமீபத்தில் கூட ஒரு யோகிபாபு படத்தில் சோ ராமசாமி உட்பட பலரை கடுமையாக விமர்சித்தும் ஈரோட்டு ராம்சாமியினை கடவுள் அளவுக்கும் செதுக்கியிருந்தார்கள்
அவர்கள் எவ்வளவும் செய்யலாம், இந்து மதத்தையும் அதன் கடவுள்களையும் மகா மட்டமாக கேவலபடுத்தலாம்
அவர்கள் சினிமாவில் பிராமணரை எவ்வளவும் சீண்டலாம், பழிக்கலாம்
ஆனால் இவர்கள் செய்யும் அட்டகாசத்தை சினிமாவாக சொன்னால் அது சாதிய படமாம், அதை வெளியிட கூடாதாம்..