சிக்கலில் இருக்கின்றார் வி.சேதுபதி
சும்மாவே விஜய் சேதுபதிக்கு நேரம் சரியில்லை, இம்முறை அவரை சிக்கலில் இழுத்துவிடுபவர் முத்தைய்யா முரளிதரன்
சும்மாவே முரளிதரன் வாழ்க்கைபடத்தில் நடிக்க ஒப்புகொண்டு சிக்கலில் இருக்கின்றார் வி.சேதுபதி
முரளிதரன் இனதுரோகி, சிங்களன் ஜால்ரா என பல எதிர்ப்புகள் வருவதை நாமெல்லாம் பார்த்துகொண்டிருப்பதை விட முரளிதரன் அதிகமாக கவனித்திருப்பார் போல
மனிதர் தன் அட்டகாசமான கூக்ளி பந்த்தை வீசிவிட்டார், இது வி.சேதுபதியின் விக்கெட்டையே கழற்றலாம்
ஆம், 2009ல் புலிகள் ஒழிக்கபட்டதே என் வாழ்வின் பொன்னாள், இலங்கையின் நன்னாள் என உருகி உருகி பேசியிருக்கின்றார் முரளி
எஸ்டேட் தமிழன் என்றும் இழித்து பழித்தும் ஈழதமிழரால் புறக்கணிபட்ட மலையக வம்சாவளியான முரளி அப்படி சொல்வது ஆச்சரியம் அல்ல, ஈழ மலைய தமிழர் சிக்கல் அப்படி
இந்த தொப்புள் கொடி உறவெல்லாம் அங்கே ம..று உறவு
ஆக தன் அட்டகாச பந்துவீச்சை தொடங்கிவிட்டார் முரளி, விஜய் சேதுபதி இதை தடுத்து ஆடுவது மகா கடினம்
எதையுமே பல கோணங்களில் பார்த்துவிட்டதால் நம் புத்தி வேறுமாதிரி செல்கின்றது
ஒருவேளை முரளிதரனை பிடித்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இப்படி சொல்ல
வைத்திருப்பார்களோ?…ச்சே ச்சே அப்படி எல்லாம் இருக்காது