சிக்கிட்டியடா சுதிஷ்
“எல்.கே சுதிஷ்ணா என்ன பெரிய எல்கே அத்வாணியா?
ஆனானபட்ட அத்வாணியே கதறிட்டு ஓடின தமிழ்நாடுடா இது, இங்க உன்னெல்லாம் விடுவாங்களா? ஓட அடிப்பாங்க
துரைமுருகன் லிப்ஸ்டிக் போட்டிருக்காரா இல்லியாண்ணுதான் பார்க்க போனேன்னு சொன்னா பழனிச்சாமி கோஷ்டி நம்புமாடா?
என்னதான் சண்டைன்னாலும் திமுக அதிமுககுள்ள டீலிங் இருக்காதுன்னு நீனா நினைச்சிட்டா எப்படிடா?
எமபாதகனுடா இவனுக, ஒவ்வொருத்தனும் கூட இருக்குறவன் முதுக தாண்டி ரகசியமா கைகோர்ப்பான்டா, எவனையும் எவனும் நம்பவும் மாட்டான், யாருக்கு யார் கூட ரகசிய கூட்டுன்னு சொல்லவும் மாட்டான்
ஆனானபட்ட மூப்பனாரே கதறிட்டு ஓடினார்டா, சினிமாவுல ஜெயிச்ச ரஜினிங்கிற ஜெகஜால கில்லாடியே அழுதிட்டு இந்த பக்கமே வராம ஒதுங்கிட்டாரு
இது தெரியாம போய் சிக்கிட்டியடா சுதீஷூ..
அங்க வைகோ மாதிரி இங்க நம்ம நிலமைய ஆக்கிட்டீயேடா?”