சிதம்பரம் அமைதியாய் இருப்பதே நல்லது
தன் மேலான குற்றசாட்டு இன்னும் தீர்க்க படாதவரை சிதம்பரம் அமைதியாய் இருப்பதே நல்லது
அவருக்கு பிணை கொடுக்கபட்டிருக்கின்றதே தவிர, வழக்கில் இருந்து அவர் விடுதலை ஆகவில்லை
அன்னார் அவர் மேலான குற்றசாட்டை ஆதார பூர்வமாக மறுக்கமுடியா நிலையில், நாட்டின் பொருளாதாரம் என்னாயிற்று தெரியுமா? என பாட்டை உரக்க பாடுகின்றார்
இதெல்லாம் தன் மேலான களங்கத்தை துடைக்க அவர் நடத்தும் நாடகம் என்பது எல்லோருக்கும் புரியும் நிலையில் அவர் மேலான பரிதாபமே மேலோங்குகின்றது
அமைதி காக்க வேண்டிய இடத்தில் அவர் அரிதாரம் பூசுவது சரியல்ல