… சிதறல்கள்

உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக படுகொலை : வைகோ

நரி ஊளையிட்டுவிட்டது, ஆப்பரேஷன் சக்ஸஸ் இனி உள்ளாட்சி தேர்தல் நடக்க வாய்ப்பில்லை

*****

இது காரைக்காலமையார் போல “ஈரோட்டு அம்மையார்”

தலையால் நடந்தே ஈரோட்டுக்கு சென்றவர்

*****

இவர் திராவிட கழகத்து திருநாவுக்கரசர், விஷயம் வேறொன்றுமில்லை இவரின் நாவு காபி, தோசை என திராவிட ருசி தேடி அலையும்

*****

இவர் திராவிட கழக மாணிக்கவாசகர், திராவிட அருளால் எலியினை புலியாக்குவார்..

*****

இன்றுமுதல் “கள்ளப்பால்” குடித்த திராவிட சம்பந்தர் என அன்போடு அழைக்கபடுவீராக..

*****