சின்ன வெங்காயம்

சின்ன வெங்காயம் விலை தமிழகத்தில் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது என்கின்றன செய்திகள்

துபாய் முதல் அமெரிக்கா வரை பல நாடுகளில் தொழில்வாய்ப்பை பெற்றவர்கள் என்றும், தனி விவசாய பட்ஜெட் போட்டவர்கள் என மார்தட்டுபவர்கள் தமிழக விவசாயிகளுக்கு பெரும் உலகளவிய சந்தையினை பெற்றுகொடுத்து டாலர்கள் குவிய வழிசெய்வார்கள் என எதிர்பார்ப்போம்

ஏற்கனவே மத்திய அரசின் புதிய விவசாய கொள்கைகளை திமுக அரசு கண்டித்திருந்தது குறிப்பிடதக்கது என்பதால் இம்முறை இவர்கள் எப்படி விவசாயிகளை வாழவைக்க போகின்றார்கள் என்பதை உலகம் ஆவலுடன் கையில் திருகுறளுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றது