சிம்புவின் சர்ச்சை பாடல் ….

“AAA” படத்தில் சர்ச்சை பாடல் எழுதி சர்ச்சையில் சிக்கினார் சிம்பு, பெண்கள் அமைப்பு ஆர்ப்பாட்டம்

ஒரு A என்றாலே வில்லங்கம், அதுவும் 3 A என பெயர் வைத்துவிட்டு, அதுவும் சிம்பு படம் என்றால் எப்படி இருக்கும்?

இப்படி இல்லாவிட்டால்தான் ஆச்சரியம்

ஆமாம் சிம்பு ஏன் திருந்த வேண்டும்?

ஆளும் அதிமுகவினர் கொஞ்சமும் திருந்தா மாநிலத்தில், பிரதமர் கொஞ்சமும் திருந்த யோசிக்காத‌ நாட்டில்…

இன்னும் விஜய் போன்ற விக் பிரிய நடிகர்கள், காக்கா வலிப்பு போல ஆட்டம் ஆடும் நடிகர்கள் திருந்தா தேசத்தில்.

அட யாருமே திருந்தா தேசத்தில் சிம்பு மட்டும் ஏன் திருந்த வேண்டும்?

அவர்களை எல்லாம் திருந்த சொல்லுங்கள், சிம்பு தானாக திருந்துவார்.

நீ கலக்கு தல…