சிரிய நிலமை சிக்கலாகின்றது
சிரிய நிலமை சிக்கலாகின்றது
பிரிட்டனின் நீர்மூழ்கி கப்பல் சிரியாவினை தாக்கும் பகுதிக்கு வந்துவிட்டதாக அறிவித்துவிடது. பிரிட்டன் பிரதமர் அவசர கூட்டத்தை வேறு கூட்டியுள்ளார், அதில் பங்குபெறுவோரெல்லாம் ராணுவ வித்தகர்கள்
அமெரிக்காவின் பலம் வாய்ந்த 4 கப்பல்கள் சிரிய கடல்பகுதில் சுற்றி நிற்கின்றன
எப்பொழுதும் எதுவும் நடக்கலாம், ஒரு மாபெரும் யுத்ததிற்கான அறிகுறிகள் தெரிகின்றன
ஆனால் பாருங்கள், இது விஞ்ஞான யுத்தம். அமெரிக்கனோ, பிரிட்டானியரோ, ரஷ்யரோ மிக பாதுகாப்பாக அவர்கள் நாட்டில் இருப்பார்கள்
சாக போவது யாரென்றால் சிரியர்கள்
பிரிட்டனுக்கு அண்டை நாடு ரஷ்யா, அமெரிக்காவிற்கும் அது அடுத்த நாடு
ஆனால் அங்கு மோதமாட்டார்களாம், இன்னொரு நாட்டில்தான் மோதி தாங்கள் யார் என நிரூபிப்பார்களாம்