சிரிய யுத்தம் ஆரம்பம்
சிரிய யுத்தம் ஆரம்பித்தாயிற்று பிரிட்டனின் பி 52 ரக விமானங்கள் , பிரான்ஸின் மிராஜ் ரக விமானங்கள் டமாஸ்கஸ் மீது குண்டு வீச ஆரம்பித்தாயிற்று
சற்றுமுன்புதான் குண்டு விழுந்தது என்கின்றன செய்திகள்
சிரியா ரஷ்யாவின் ஏவுகனைகளை இன்னும் பயன்படுத்தவில்லை என்கின்றன இன்னொரு செய்தி
விமான தாக்குதல் ஆரம்பித்து சில நொடிகள் ஆகின்றன, பெரும் யுத்தம் ஒன்று தொடங்கியாயிற்று
செய்திகள் வர வர தருகின்றோம்
சிரியாவின் மீதான அமெரிக்க கூட்டணி தாக்குதலை வன்மையாக சாடுகின்றது ஈரான்
அது எந்நேரமும் களத்தில் குதிக்கலாம்