சிறுமியர் விடுதியில் படுபயங்கர சம்பவங்கள்

மதுரை மாவட்டம் சமயநல்லூர் சிறுமியர் விடுதியில் படுபயங்கர சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாக சில செய்திகள் சொல்கின்றன‌

மிக கொடூரமான விஷயங்கள் அவை

ஆனால் ஒன்றுமே நடக்காதது போலிருக்கின்றன தமிழக ஊடகங்கள்

இப்பொழுதெல்லாம் சிறுமியர் இல்லம் முதியோர் இல்லங்களில் நடக்கும் அக்கிரமங்கள் வெளிவர அவர்கள் இந்துக்கள் அல்லாதவர்களாக இருக்க வேண்டும் போலிருக்கின்றது

சிறுமிகளுக்கு ஏது மதம் என்பதுதான் தெரியவில்லை