சில ஒப்பீடுகள் மகா அபத்தமானவை

சில ஒப்பீடுகள் மகா அபத்தமானவை

திமுகவினையும் ரஷ்ய செஞ்சேனையினையும் ஒப்பிட முடியுமா?

அண்ணாவினையும் கரிபால்டியினையும் ஒப்பிட முடியுமா?

கலைஞரையும் பிடல் காஸ்ட்ரோவினையும் ஒப்பிட முடியுமா?

பெரியாரையும் சாக்ரடீஸையும் ஒப்பிட்டால் சாக்ரடீஸ் மறுபடி வந்து விஷம் குடிப்பார்.

பிரபாகரனுக்கும் நேதாஜிக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது

ஒரு காலமும் சில சூப்பர் ஹீரோக்களையும் சில அபத்தங்களையும் ஒப்பிட முடியாது

தாமஸ் ஆல்வா எடிசனுக்கும் மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கும் என்ன ஒப்பீடு?

அப்படித்தான் ஹிட்லரும் மோடியும்

ஹிட்லர் மாபெரும் ஆற்றலும் அறிவும் இன்னும் பெரும் திறமை கொண்ட மாபெரும் வித்தகன், நிச்சயம் புலி

மோடி என்பவர் பூனை கூட அல்ல, பூனை பொம்மை

எவனாவது ஹிட்லருடன் மோடியினை ஒப்பிட்டால் என்ன செய்யலாம்?

இஸ்ரேலிடம் போட்டு கொடுத்தால் போதும் மீதியினை அவர்கள் பார்த்துகொள்வார்கள்