சில மாநில கவர்னர்களுக்கு சோதனை காலமிது

கர்நாடகாவில் பெரும்பான்மை கட்சி என பாஜகவினை அழைத்தோம் என மிகபெரும் சாதுர்யமாக நடந்துகொள்வதாக நினைத்த பாஜகவிற்கு மற்ற மாநிலங்களில் சிக்கலாயிற்று

கோவா, மிசோரம் , பீகார் என பலமாநிலங்களில் நாங்கள்தான் பெரும்பான்மை கட்சி என ஆளுநர் மாளிகை நோக்கி நடக்க தொடங்கிவிட்டார்கள்

நிலமை கொஞ்சம் சிக்கலாகும் போல தெரிகின்றது. கன்னடத்தில் ஒரு நியாயம் மற்ற இடத்தில் ஒரு நியாயம் என்பது சாத்தியமல்ல‌

சில மாநில கவர்னர்களுக்கு சோதனையான காலமிது,

தமிழக கவர்னருக்கு இம்மாதிர்யான சோதனை எல்லாம் அல்ல, அவர் தீமிதித்துகொண்டிருப்பது வேறு வகை சோதனைகளால்