சிவசேனா மகா நல்ல காந்தியவாத இயக்கம்???
புதிய குடியுரிமை மசோதா இந்து முஸ்லீம் பிரிவினையினை வலுபடுத்தும் ஆபத்து உள்ளது, இது நல்லதல்ல : சிவசேனா
இந்த அறிவு அன்றே சிவசேனாவுக்கு இருந்திருந்தால் மசூதி இடிபட்டிருக்காது
மும்பை கலவரம் நடந்திருக்காது , குண்டுவெடிப்பும் நிகழ்ந்திருக்காது
ஆக அந்த பயங்கரவாதி பால்தாக்கரேதான் எல்லா அழிச்சாட்டியமும் செய்திருக்கின்றார், மற்றபடி சிவசேனா மகா நல்ல காந்தியவாத இயக்கம்