சீன மனநல மருத்துவரை பார்ப்பது நல்லது
அம்மணி உடனே சீன மனநல மருத்துவரை பார்ப்பது நல்லது
சீனாவுக்கும் காஷ்மீருக்கும் என்ன? மிஞ்சிபோனால் திபெத் சிக்கலை சீண்டாதே என்பார்கள்
அதென்னவோ தெரியவில்லை இந்தியா வலுவாவது ஒரு எல்லா முற்போக்கு கோஷ்டிக்கும் வயிற்றுபோக்கினை கொண்டு வருகின்றது
