சீமான் தமிழம் என்றொரு மதம் தொடங்கியிருந்தார்

Image may contain: 1 person, smiling

கொஞ்ச நாளைக்கு முன்பு தமிழம் என்றொரு மதம் இவர் தொடங்கியிருந்தார்

இனி இவர் பெயர் வீரசைமன், மனைவி பெயர் வீரகயல்விழி.

வீட்டை அபகரிக்கும் தும்பிகள் எல்லாம் “வீர தும்பிகள்”

இனி இவர் நடத்தபோவது “வீர மாநாடு”, இவர் நடத்திவைக்கும் திருமணம் “வீர திருமணம்”, இவர் அன்புசெழியன் போன்றவர்களுக்கு செய்யும் பஞ்சாயத்து “வீர பஞ்சாயத்து”

இனி இவர் சந்திக்கபோகும் தேர்தல் “வீரதேர்தல்”, அதில் பறிபோகும் டெப்பாசிட் “வீர டெப்பாசிட்”

இதில் அங்கிள் மறந்துவிட்ட விஷயம் ஒன்று உண்டு

அதாவது இலங்கை சிங்கள அரசின் உயர் விருதுகள் எல்லாம் “வீர சண்டாமுனி” “வீர பிரதாப” என உண்டு.

“வீர” எனும் பெயர் சிங்களர்களுக்கு பொதுபெயர்

ஆக அங்கிள் சைமன் கொஞ்சம் கொஞ்சமாக “வீர‌ சிங்களன்” சார்பு நிலை எடுக்கின்றார்