சுகோய் 30 விமானங்கள் தஞ்சாவூரில் நிறுத்தபட்டுள்ளன
இந்திய விமானபடையின் பெரும் பலமான சுகோய் 30 விமானங்கள் தஞ்சாவூரில் நிறுத்தபட்டுள்ளன
தமிழகத்தில் இப்பொழுதெல்லாம் மத்திய அரசு கவனம் செலுத்துகின்றது, அப்படி வரலாற்றின் முதல் முறையாக சுகோய் ரக விமானங்கள் நிறுத்தபட்டிருக்கின்றன
இதன் மூலம் தென்னகத்தின் பாதுகாப்பு உறுதிசெய்யபட்டிருக்கின்றது, பஞ்சாபிலும் டெல்லியிலும் மட்டும் காணபட்ட நவீன விமானங்கள் தெற்கேயும் வந்தாயிற்று
விரைவில் ரபேல் விமானமும் இங்கு வரலாம், அதை காங்கிரசாரும், திமுகவினரும் பார்த்து கண்களை துடைத்து கொள்வார்கள் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை