சுஜித்துக்கு நிதி குவிகின்றது

அந்த சுஜித்துக்கு நிதி குவிகின்றது , அரசு முதல் எதிர்கட்சி வரை அள்ளி கொடுக்கின்றார்கள்

நாம் முன்பே சொன்னபடி அது சாதாரண பிறப்பு அல்ல, ஏதோ ஒரு மகானின் ஆத்மா. தன் முன் ஜென்ம எச்சத்தை மிக சரியாக முடித்துவிட்டு விடை பெற்றுவிட்டது.

இதே நாளில் இன்னும் ஏராளமான குழந்தைகள் இறந்திருக்கின்றன, இதை விட கொடுமையாக இறந்திருக்கின்றன‌

ஆனால் இந்த ஆத்மா மட்டும் கவனம் பெற வேண்டும் என்பதில்தான் விதியின் கணக்கு சரியாக வேலை செய்திருக்கின்றது