சும்மா கத்திகொண்டிருகின்றது திமுக
திமுகவினர் காஷ்மீருக்காக குதியோ குதி என குதிக்கும் நிலையில் அவர்கள் ஒன்றை மறைக்கின்றார்கள்
எதிர்கோஷ்டியும் அதை தோண்டி எடுக்கவில்லை
விஷயம் இருக்கின்றது, கலைஞரும் ஷேக் அப்துல்லா பரூக் அப்துல்லாவும் உறவாக இருந்த காலத்தில் திமுக உறுப்பினர்கள் காஷ்மிர் செல்லும் காட்சிகள் உண்டு
அப்படி சென்றவர்களில் தா.கிருட்டினனும் ஒருவர். காஷ்மீரத்து மலைசரிவுகளில் அவர் அப்துல்லா குடும்பத்தினருடன் சுற்றிபார்த்த காலங்கள் உண்டு
இப்பொழுது அதை எல்லாம் பேசினால் தா.கிருட்டினன் பற்றி பேசவேண்டும், பேசினால் ஏன் கொன்றீர்கள் என பதில் கேள்வி வரும்
இதனால் லாவகமாக அந்த சம்பவங்களை எல்லாம் மறைத்து சும்மா கத்திகொண்டிருகின்றது திமுக