சும்மா சொல்ல கூடாது
சும்மா சொல்ல கூடாது, செந்தமிழனின் செய்தி தொடர்பாளரின் செந்தமிழ் அப்படி கொட்டுகின்றது
காதில் தேன் வந்து பாய்கின்றது
எவ்வளவு கண்ணியம்?, எவ்வளவு ஒழுங்கு? தன் பிள்ளைகளை எவ்வளவு “உணர்வில்” வளர்த்திருக்கின்றார் சைமன்.
தலைவன் ங்ஙோத்தா என்றால் தொண்டன் எப்படி இருப்பான் இப்படித்தான் இருப்பான், இதுதான் புரட்சி
இவர்களிடம் அதிகாரம் சிக்கினால் என்னாகும்? சட்டசபை கூட ஏ சபாநாயகர் பு.. மவனே.. ஏ முதல்வர் தே.. மவனே என வரும்
அட அவர்கள் ஆட்சியில் ஒரு காவலரை அழைக்க கூட “ஏ முட்டா காவல் பு.. வாடா” என்றுதான் அழைப்பார்கள் போல
இன்னும் என்னவெல்லாமோ வரும்..
காலையிலே சிரித்து முடியவில்லை, 10 செக்கண்டுக்கு மேல் கேட்கமுடியவில்லை அவ்வளவு காமெடி
வாழ்விலே முதல் முறையாக 10 செக்கண்டுகளாக பிரித்து ஒரு காமெடி ஆடியோவினை கேட்டு கொண்டிருக்கின்றேன்
அப்படி பார்த்தாலும் 2 மணிநேரம் ஆகலாம்,
ஆம் இன்று காலை உணவே வேண்டாம் இதுவே போதும்.
ஆனால் ஒன்று புரிகின்றது.
மிக அசிங்கமாக பேசியே டெல்லியினை விரட்டி தமிழகத்தை பிரித்து, மறுபடி மகா மட்டமாக பேசியே சிங்களனை காதை பொத்தி ஓட செய்து கச்சதீவினை மீட்டு
இன்னும் யாழ்பாணத்தில் நின்று மகா அசிங்கமாக கத்தி ஈழத்தை விட்டே சிங்களனை விரட்டும் திட்டம் இருக்கலாம்
இதுதான் அவர்கள் பயிற்சி
அசிங்கமாக பேசி எதிரியினை ஓடவிடும் மகா தந்திரமான பயிற்சியினை இவ்வளவு நாளும் கொடுத்து கொண்டே இருக்கின்றார்கள்
புலியினை உருவாக்குகின்றேன் என சில தெருவோரத்து தெருநாய்களை உருவாக்கிவிட்டார் சைமன்
இனி தும்பிகளுக்கு எதிரான வியூகம் காதில் பஞ்சு வைத்து அடைத்து கொண்டு அவர்கள் வாயிலே குத்துவது