சுவாரஸ்யம்

தும்பிகள், முன்னாள் தும்பிகள் வரிசையில் சங்கிகளுடன் மல்லுகட்டுவதும் ஜாலியாகத்தான் இருக்கின்றது

இந்த மூவரில் தும்பிகளுக்கு எல்லாமே திராவிட சதி, இந்திய சதி, கலைஞர் சதி

கூடுதலாக சிங்களமும் உலகமும் சேர்ந்து அவர்களை அடக்க செய்யும் சதி

முன்னாள் தும்பிகள் அதாவது திமுகவினர் கொஞ்சம் பரவாயில்லை கொஞ்சம் யோசிப்பார்கள்,

ஆனால் அவர்களுக்கு எல்லாமே பிராமண சதி, ஆர்.எஸ்.எஸ் சதி

இந்த சங்கிகள் இருக்கின்றதே அதுதான் சுவாரஸ்யம்

அவர்களுக்கு எல்லாமே கிறிஸ்தவ மிஷினரி மற்றும் போப்பாண்டவர் சதி கூடுதலாக பாகிஸ்தானும் சதி

ஆக பூரா பயலும் எவனோ ஒருவன் தனக்கு சதி செய்து கொண்டே இருப்பதாக மனமார நம்பிகொண்டே இருக்கின்றான் பாவம்..