சென்டிமென்ட் வேலை செய்கின்றது

Image may contain: 6 people, people standing

பனாமா ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் அரசியல் வாழ்க்கைக்கு ஆயுள்கால தடை விதித்திருக்கின்றது பாகிஸ்தானிய உச்சநீதிமன்றம்

பெரும் எதிரி என்றாலும் பங்காளி நாடு சில அட்டகாச முன்னுதாரணத்தை கொடுத்திருக்கின்றது, பாகிஸ்தானிடமிருந்து இப்படி நல்ல விஷயங்களை கற்பது ஒன்றும் தவறல்ல‌

ஒருமுறை திடீரென பாகிஸ்தானில் இறங்கி நவாஸை வாழ்த்தினார் மோடி, சென்டிமென்ட் வேலை செய்கின்றது

சசிகலாவினையும் தலையில் கைவைத்து வாழ்த்தினார் என்பது குறிப்பிடதக்கது

இந்த நவாஸ் சென்டிமென்ட் போலவே பழனிச்சாமியினை மோடி சந்தித்த சென்டிமென்டும் நடந்துவிட்டால் நன்றாக இருக்கும்

Image may contain: 4 people, people smiling, people standing