செல்லூர் ராஜூ பிதற்றல்….

குஷ்பூ ஒரு நடிகை என்பதால் அவருடைய விமர்சனத்துக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை: செல்லூர் ராஜூ

ஜெயலலிதா எனும் நடிகைக்கு அஞ்சி அவர் காலில் விழுந்த இவர், குஷ்பு எனும் நடிகைக்கு பதில் சொல்லமாட்டாராம்

அந்த நடிகைக்கு ஒரு நியாயம் இந்த நடிகைக்கு ஒரு நியாயமா?

இதுதான் நடிகர் ராமசந்திரனின் கட்சி தர்மமா?

கட்சி தர்மத்தை காப்பாற்றுங்கள் அமைச்சரே, இல்லாவிட்டால் நடிகர் கட்சியின் நிறுவணர் நடிகர் ராமசந்திரனின் நூற்றாண்டு விழாவினை கொண்டாடுவதில் அர்த்தமில்லாமல் போய்விடும்