சேலம் பெரியார் பல்கலைகழகத்தில் ஒரு தமிழ் மாணவி தற்கொலை

சேலம் பெரியார் பல்கலைகழகத்தில் ஒரு தமிழ் மாணவி தற்கொலை செய்திருக்கின்றாள்

உடனே திராவிட தமிழ்தேசிய கம்யூனிஸ்ட் இம்சைகள் எல்லாம் ஓடி சென்றிருக்கின்றன, இறந்த பெண் இந்து பெண் என்றவுடன் அதிர்ச்சி அடைந்தார்கள்

தலித் இல்லை என்பதும் அடுத்த பெரும் அதிர்ச்சி அவர்களை தாக்கியிருகின்றது

அவசரமாக பேராசியர் முதல்வரை தேடியிருக்கின்றார்கள் அவர் பிராமணர் இல்லை என்றவுடன் தலையினை ஆட்டி சோகமாக அமர்ந்திருகின்றார்கள்

இவள் நீட் தேர்வின எதிர்த்து செத்தாளா? மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து செத்தாளா? கடிதம் ஏதும் இருக்கின்றதா என தேடியிருகின்றார்கள் அதுவுமில்லை

மிக சோகமாக இப்படி இந்த திராவிட தமிழ்பெண்ணின் சாவு தமிழனுக்கு பிரயோஜனமின்றி நடந்துவிட்டதே என சோகமாக கண்ணீர் விட்டபடி வந்துவிட்டார்கள்