சைக்கிளோடு செல்லும் அங்கிள் இனி ஈழத்தோடு வருவார்

இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் தெரியாமல் மிக ரகசியமாக இருசக்கர வாகனத்தில் அங்கிள் ஈழம் மீட்க கிளம்பிய தருணமிது…

அது சாதாரண சைக்கிள் அல்ல, பிரபாகரன் கொடுத்த ஸ்பெஷல் தயாரிப்பு

அது பறக்கும், நீந்தும். அதை மடித்து துப்பாக்கியாக சுடலாம் ஒரு ராணுவத்தையே சமாளிக்கலாம், இன்னும் ஏக வசதிகள் உண்டு.

தமிழன் கண்டுபிடித்த சைக்கிள் என்றால் சும்மாவா?

சைக்கிளோடு செல்லும் அங்கிள் இனி ஈழத்தோடு வருவார்.