சைவம் சாப்பிட்டால் உடல் இளைக்கும் : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

 ஜிடிபி சரிவை மீட்டெடுக்க நடவடிக்கை: பிரதமர் மோடி உறுதி

ஆக இனி கொஞ்ச நாளுக்கு “புதிய இந்தியா” பிறக்காது.


அசைவம் தவிர்த்து, சைவம் சாப்பிட்டால் உடல் இளைக்கும் : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

அமைச்சரே, உங்கள் முன்னாள் இதய தெய்வம் கூட பிரமணாள்தான் சைவம் தான். ஆனால் உடல் எடை 105 கிலோ வரை சென்றிருந்ததாம்

அவர் இருக்கும் போது இந்த அரிய தத்துவத்தை ஏன் சொல்லவில்லை???

இந்த பாஜக தலைவர் அமித்ஷா என்பரை பார்த்துமா இதை நம்பிகொண்டிருக்கின்றீர்கள்?