சொந்த கட்சியின் பரிதாப நிலையினை வெளிப்படையாக சொல்லும் ஒரே கட்சி திமுக
இப்படி ஒரு படத்தை திமுகவினர் பரப்பி கொண்டிருக்கின்றனர்
உண்மையில் அவர்கள் கட்சி நிலைதான் இப்படி இருகின்றது, முழங்க வேண்டிய திருச்சி சிவா போன்ற சிங்கங்கள் “மியாவ் மியாவ்” என கத்திகொண்டிருக்கின்றன
இன்னும் பல புலிகள் “வள் வள்” என குரைக்கின்றன, உயர பறக்க வேண்டிய கழுகுகள் குப்பை கிண்டுகின்றன
சில கரடிகள் விறுவு பூனை போல மலங்க மலங்க விழிக்கின்றன..
ஒரு பூனை புலிபோல அதுவும் நோயாளி புலி போல “ஆக..ஆக..ஆக” என முணங்கிகொண்டிருக்கின்றது,
அதுதான் தலமையாயாம்
அந்த பூனை “நான் ஒரு புலி” என செய்யும் அட்டகாசத்தை சுற்றி இருக்கும் யானை நான் பூனை என்றும், காண்டாமிருகம் நான் பொம்மேரியன் நாய்குட்டி என்றும், காட்டெருமை அய்யோ நான் பல்லி எனவும் சொல்லி வணங்கிகொண்டிருக்கின்றன
தன் சொந்த கட்சியின் பரிதாப நிலையினை வெளிப்படையாக சொல்லும் ஒரே கட்சி திமுக
