சொந்த சொத்தின் ஆதாரத்தை காட்டமுடியவில்லை
எம்.ஜி.ஆரை அவமானபடுத்த பால் கமிஷன் அறிக்கையினையே திருடி ஆதாரமாக வெளியிட்ட திமுகவுக்கு
ஜெயலலிதாவினை சிக்க வைக்க அவரின் ஒவ்வொரு சொத்துக்குமான ஆதாரத்தை தேடி எடுத்த திமுகவுக்கு
தன் சொந்த சொத்தின் ஆதாரத்தை காட்டமுடியவில்லை என்பது பெரும் சோகம், வேதனை, அவமானம்..வெட்கம்