ச்ச்ச்ச்சீ… த்த்த்தூ……..

தமிழ் தலைமகன் வள்ளுவனை பழிக்க இந்த கிழவன் யார்?

நாலடியார் போன்ற தமிழ் நீதிநூல்களை பழிக்கும் அதிகாரத்தை இவனுக்கு யார் கொடுத்தது?

பண்டைய தமிழ் செய்யுளின் அழகையும் உன்னத கருத்துக்களை பழித்த இவரா தமிழின வழிகாட்டி?

தமிழில் என்ன உண்டு என கேட்டுவிட்ட பின் இந்த மனிதனுக்கு என்ன அறிவு இருக்கமுடியும்?

இந்த அறிவுகெட்ட சிந்தனையால் என்ன மாற்றம் வந்துவிட முடியும்?

அங்கிள் சைமன் கூட இவரைவிட சிறந்தவர் போல‌

இதுவரை தமிழகம் கண்ட முட்டாள்தனமான பேச்சின் முதலிடம் இந்த பேச்சுக்குத்தான்..

சங்க இலக்கியத்தை பழித்தபின் , நாலடியார் வெங்காயம் என்றபின் இவரின் மண்டையில் என்ன மண் இருக்கமுடியும்?

இவரை எல்லாம் தலைவன் என சொல்லி திரிவதும், தமிழகம் முழுக்க அவருக்கு சிலைகள் வைத்திருப்பதும் மாபெரும் அவமானம்.

இவரையும் தமிழையும் ஒரே தட்டில் வைப்பது சந்தணத்தையும் சாக்கடையினையும் ஒரே தட்டில் வைத்து வணங்குவது போன்றதல்லவா?

இதையா திராவிட தலைவர்கள் கேவலம் அரசியலுக்காக செய்தார்கள்??

மொழிபற்றே இருக்க கூடாது என்கின்றான் இந்த கிழவன், ஆனால் திமுக செய்ததெல்லாம் மொழி அரசியல்

ச்ச்ச்ச்சீ… த்த்த்தூ……..

https://m.facebook.com/story.php?story_fbid=10214088265175771&id=1086603861